street interview || ஊராட்சித் தலைவர் இல்லாததால் சிரமம்? - கிராம மக்கள் கருத்து

Update: 2025-12-17 00:52 GMT

ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கிராமங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்