"5 பவுன் கூட போட முடியாது போல.. நகை வாங்க வாய்ப்பே இல்ல.." - வேதனையில் மக்கள் சொன்ன கருத்து

Update: 2025-12-16 06:00 GMT

தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? பெற்றோர் சந்திக்கும் சவால்கள் என்ன

லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தங்கத்தின் விலையால், பெற்றோர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் காரைக்கால் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்