Street Interview |"காசு இல்லாம பாக்குறதுனால ரெஸ்பெக்ட் இல்லாம நடத்துறாங்க.." - இளைஞர் சொன்ன விஷயம்
அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இருக்கிறதா? தூய்மைப் பணிகள் முறையாக நடக்கிறதா?
அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக இருக்கிறதா.. அன்றாடம் பராமரிப்பு பணிகள் நடக்கிறதா என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் சென்னை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்