Street Interview |"இப்டி ஏறிட்டே போனா நகையெல்லாம் நெனச்சே பாக்க முடியாது" - விரக்தியில் மக்கள் பதில்

Update: 2025-12-17 00:51 GMT

தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? பெற்றோர் சந்திக்கும் சவால்கள் என்ன?

ஒரு லட்சத்தை நெருங்கிய நிலையில் தங்கத்தின் விலையால், பெற்றோர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்