Street Interview | PAN INDIAN FILM MAKING HUB சென்னையா? - மக்கள்சொன்ன நச் பதில்

Update: 2025-12-17 06:34 GMT

PAN INDIAN FILM MAKING HUB சென்னையா?

சமீபத்தில் வியந்த PAN INDIAN திரைப்படம் எது?

PAN INDIAN FILM MAKING HUB சென்னை தான் என்று, நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்