சொன்னதை செய்த திரைப்பட இயக்குநர் - பாரம் படத்திற்காக போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

பாரம் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

Update: 2020-02-23 15:34 GMT
பாரம் படத்திற்காக  இயக்குநர் மிஷ்கின் போஸ்டர் ஒட்டியுள்ளார். ப்ரியா கிருஷ்ணாசுவாமி இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வெளியாகவுள்ள படம் "பாரம்". 66-வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை பாரம் வென்றது. அண்மையில் நடந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்திற்காக போஸ்டர் ஓட்டுவேன் என பேசிய மிஷ்கின் தற்போது பேசியதைப் போலவே போஸ்டர் ஓட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்