"லாபம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Update: 2020-01-12 14:02 GMT
விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய எஸ்பி.ஜனநாதன் இந்த படத்தையும் இயக்குகிறார். சமூக ஆர்வலராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்த  அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.
Tags:    

மேலும் செய்திகள்