பிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Update: 2019-09-22 14:36 GMT
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஹிப் ஹாப் ஸ்டைலில் வீதிகளில் நடனமாடும் போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்குடன்   நடிகர் வருண் தவான் நடன  நடனமாடியும் புகைப்படம் எடுத்தும் உற்சாக படுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்