மைக்கேல் ஜாக்சனின் 61 வது பிறந்த நாள்...

உலகம் போற்றும் அசாத்திய கலைஞன் மைக்கேல் ஜாக்சனின் 61 வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Update: 2019-08-29 19:10 GMT
உலகம் போற்றும் அசாத்திய கலைஞன் மைக்கேல் ஜாக்சனின் 61 வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இசை மற்றும் இசைக்கேற்ற தமது நடன அசைவுகளால், ரசிகர்களின் மனதை கவர்ந்த மைக்கேல் ஜாக்சனின் நினைவலைகளை ஏந்தி வருகிறது இந்த செய்தி தொகுப்பு....
Tags:    

மேலும் செய்திகள்