"பிரியாணி ரொம்ப பிடிக்கும்" : திரிஷா விளக்கம்

மவுனம் பேசியதே படம் முதல் 96 என்ற புதிய படம் வரை, அதே உடல் வாகுடன் முதலில் பார்த்த அதே மாதிரி அழகாக இருக்கிறார், நடிகை திரிஷா.

Update: 2019-07-08 15:01 GMT
மவுனம் பேசியதே படம் முதல் 96 என்ற புதிய படம் வரை, அதே உடல் வாகுடன் முதலில் பார்த்த அதே மாதிரி அழகாக இருக்கிறார், நடிகை திரிஷா. விண்ணைத்தாண்டி வருவாயா படம், திரிஷாவின் அழகை மேலும் மேருகூட்டி, காட்டிய படம். தற்போது டுவிட்டர் வலைப்பக்கத்தில், தனது அழகிய படங்களை மீண்டும் பதிவேற்றி உள்ள நடிகை திரிஷா, தமக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம் என்று பேட்டியொன்றில் தெரிவித் துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்