பார்த்திபனின் "ஒத்த செருப்பு" : டீசர் வெளியீடு

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, மிகவும் வித்தியாசமாக வலம் வருபவர், பார்த்திபன்.

Update: 2019-05-13 14:41 GMT
தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து, மிகவும் வித்தியாசமாக வலம் வருபவர், பார்த்திபன். ஒத்த செருப்பு - சைஸ் செவன் என்ற தலைப்பில் வித்தியாசமாக இயக்கும் புதிய படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்