மங்காத்தா-2 வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்

Update: 2019-02-21 04:52 GMT
மங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர். இதனால் 'மங்காத்தா-2' உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, "மங்காத்தா-2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்றும், மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2-ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்