நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்ட புகைப்படம்

நடிகை கத்ரீனா கைப் வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Update: 2019-02-06 03:53 GMT
நடிகை கத்ரீனா கைப் வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் அவ்வப்போது தமது வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்