(15/11/2021) ஆயுத எழுத்து - ஜெய்பீம் அரசியல் : க்ளைமாக்ஸ் என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : நாச்சியாள் சுகந்தி(பத்திரிகையாளர்),சூர்யா (பா.ம.க), பாலபாரதி (சிபிஎம்), வரதராஜன்(காவல்துறை)
(15/11/2021) ஆயுத எழுத்து - ஜெய்பீம் அரசியல் : க்ளைமாக்ஸ் என்ன ?
x
(15/11/2021) ஆயுத எழுத்து - ஜெய்பீம் அரசியல் : க்ளைமாக்ஸ் என்ன ?  

ஜெய்பீம் விவகாரத்தில் முற்றும் மோதல்

சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்

’சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு’

பரபரப்பை ஏற்படுத்திய வன்னியர் சங்க அறிவிப்பு

’தனி நபர் தாக்குதலை தடுக்க வேண்டும்’

முதல்வருக்கு கோரிக்கை விடுத்த கம்யூனிஸ்ட்
Next Story

மேலும் செய்திகள்