(19/05/2021) ஆயுத எழுத்து - கொடூர கொரோனா : குழந்தைகள் ஜாக்கிரதை

சிறப்பு விருந்தினர்கள் : குகானந்தம், அரசு அதிகாரி(ஓய்வு) // டாக்டர் சுப்ரமணியம், மருத்துவர் // டாக்டர் சோமசேகர், குழந்தைகள் மருத்துவர் // டாக்டர் நரசிம்மன், நுரையீரல் மருத்துவர்

x

தமிழகத்தை முதலிடத்திற்கு தள்ளிய கொரோனா

2ம் அலை மிரட்டும்போதே 3ம் அலை அச்சம்

3ம் அலை சிறுவர்களை தாக்கும் என எச்சரிக்கை

சிறுவர்களுக்கு தொடங்கிய தடுப்பூசி பரிசோதனை

கொரோனாவை ஒழிக்க தொடர் ஆலோசனையில் முதல்வர்

3ம் அலைக்கு தயாராக உள்ளதா இந்தியா ?

Next Story

மேலும் செய்திகள்