(03/08/2020) ஆயுத எழுத்து : கல்விக்கொள்கை - அரசு எதிர்ப்பு - அடுத்து என்ன?
சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத்-அதிமுக // சுமந்த் சி.ராமன்-மருத்துவர் // கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // நாராயணன், பாஜக
* "தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும்"
* மும்மொழிக்கொள்கைக்கு வேதனை தெரிவித்த முதல்வர்
* முதல்வருக்கு நன்றி சொன்ன எதிர்கட்சி தலைவர்
* கல்விக் கொள்கைக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கவும் கோரிக்கை
* இந்தியா அறிவு மையமாகும் என சொல்லும் துணை ஜனாதிபதி
* மொழித் திணிப்பு இருக்காது என சொல்லும் மத்தியமைச்சர்
Next Story