(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக
(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?
x
* கபசுர குடிநீரை பரிந்துரைக்கும் தமிழக அரசு

* ரேபிட் கிட்  வேண்டாமென கூறும்  ஐ சி எம் ஆர்

* குடும்பத்திற்கு தலா ரூ.7500 வழங்க கோரும் காங்.

* ஜூன் வரை தாக்கம் இருக்கும் என சொல்லும் மருத்துவர்கள்

* மே 3 ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?

* ஊழியர்களுக்கு அகவிலைப்படியை ரத்து செய்த மத்திய அரசு

Next Story

மேலும் செய்திகள்