நீங்கள் தேடியது "ICMR"

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் - ஐசிஎம்ஆர்
9 Aug 2021 8:06 AM GMT

"கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கலப்பு தடுப்பூசிகளாக பயன்படுத்துவது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி - 3 ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி  - ஐ.சி.எம்.ஆர் அறிக்கை
28 Oct 2020 3:05 AM GMT

"கோவாக்சின் தடுப்பூசி - 3 ஆம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி" - ஐ.சி.எம்.ஆர் அறிக்கை

கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாக, ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்துவதால் பலனில்லை -  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை
17 Oct 2020 3:26 AM GMT

"கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் பலனில்லை" - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை

உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் கொரோனாவுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை பயன்படுத்துவதால் எந்த பலனும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

விரைவில் தடுப்பூசி தொடர்பாக இணைய முகப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தகவல்
23 Aug 2020 4:57 AM GMT

விரைவில் தடுப்பூசி தொடர்பாக இணைய முகப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தகவல்

தடுப்பூசி மேம்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய களஞ்சியமாக ஒரு இணைய முகப்பை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டு வருகிறது.

மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து கொரோனா- ஐ.சி.எம்.ஆரின் உயர்மட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
21 Aug 2020 7:29 AM GMT

மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து கொரோனா- ஐ.சி.எம்.ஆரின் உயர்மட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து கொரோனா வைரஸை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியை ஐசிஎம்ஆர் செய்துள்ளது.

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு
30 May 2020 11:21 AM GMT

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.