மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து கொரோனா- ஐ.சி.எம்.ஆரின் உயர்மட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து கொரோனா வைரஸை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியை ஐசிஎம்ஆர் செய்துள்ளது.
மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து கொரோனா- ஐ.சி.எம்.ஆரின் உயர்மட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
x
மனிதர்கள் வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் இருந்து, கொரோனா வைரஸை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியை ஐசிஎம்ஆர் செய்துள்ளது.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.எம்.ஆரின் உயர்மட்ட ஆராய்ச்சியாளர்கள், மே-ஜூன் முதல் 50 நோயாளிகளை வைத்து ஆய்வு  நடத்தினர். அதில் தொற்று உள்ளவர்கள் எளிதில் கண்டறியமுடிந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  தொண்டை சளி மாதிரி மூலம் தொற்று கண்டறியும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்