விரைவில் தடுப்பூசி தொடர்பாக இணைய முகப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தகவல்

தடுப்பூசி மேம்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய களஞ்சியமாக ஒரு இணைய முகப்பை உருவாக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டு வருகிறது.
விரைவில் தடுப்பூசி தொடர்பாக இணைய முகப்பு - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு தகவல்
x
தடுப்பூசி மேம்பாடு தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய  களஞ்சியமாக ஒரு இணைய முகப்பை உருவாக்க  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டு வருகிறது. முதற் கட்டமாக இதில் கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல் இடம் பெறும் என்றும், பின்னர் படிப்படியாக,  பல்வேறு நோய்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகள் தொடர்பான தகவல்களுடன் இந்த இணைய முகப்பு  மேம்படுத்தப்படும் என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பு தொடர்பான 2 தடுப்பூசி கண்டுபிடிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்