(03/03/2020) ஆயுத எழுத்து : என்.பி.ஆர் விவகாரம் : அதிமுகவுடன் மோதுகிறதா பாஜக..?

சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // பிரபாகரன், சாமானியர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்
(03/03/2020) ஆயுத எழுத்து : என்.பி.ஆர் விவகாரம் : அதிமுகவுடன் மோதுகிறதா பாஜக..?
x
* என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானமா...?

* ஆட்சி கலைக்கப்படும் என கூறும் ஹெச்.ராஜா

* பா.ஜ.க கட்டுப்பாட்டில் அ.தி.மு.க - கே.எஸ்.அழகிரி

* ஆட்சியை அசைக்கமுடியாது - செல்லூர் ராஜூ

Next Story

மேலும் செய்திகள்