Swiggy-யின் அபார வளர்ச்சி! | Startup

செயலி மூலம் உணவு விநியோக சேவைகளை அளிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விக்கியில், இன்வெஸ்கோ மற்றும் சில வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 70 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.
x
செயலி மூலம் உணவு விநியோக சேவைகளை அளிக்கும் பிரபல நிறுவனமான ஸ்விக்கியில், இன்வெஸ்கோ மற்றும் சில வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 70 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன. இதன் அடிப்படையில் ஸ்விக்கியின் இன்றைய சந்தை மதிப்பு 10,700 கோடி டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 79,886 கோடி ரூபாய் ஆகும். பேடியெம், ஒயோ, பைஜூஸ் ஆகிய ஸ்டார்டப் நிறுவனங்களுக்கு பிறகு, 10,000 கோடி டாலர்கள் மதிப்பை எட்டியுள்ள நான்காவது ஸ்டார்டப் நிறுவனமாக ஸ்விக்கி உருவெடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்