சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
x
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹைடியன் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கு பரிசோதனை செய்ததில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முடிவு எதிர்மறையாக வந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்