ஏய்.. தள்ளு.. தள்ளு...! பஞ்சர் ஆன விமானம்... தம்கட்டி தள்ளிய பயணிகள்!

நேபாளத்தில் விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் விமானத்தை தள்ளிச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
x
நேபாளத்தில் விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் விமானத்தை தள்ளிச் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கொல்டியில் உள்ள பஜுரா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, டாரா நிறுவன விமானத்தின் பின்புற டயர் ஒன்று வெடித்துள்ளது. இதனால் அந்த விமானத்தால் நகர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், விமான நிலைய ஊழியர்களுடன் சேர்ந்து அங்கிருந்த பயணிகள் ஓடுபாதையில் இருந்து விமானத்தை...ஏதோ பிரேக் டவுனான பேருந்தைத் தள்ளிச் செல்வது போல் தள்ளிச் சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்