என்ன நடக்கிறது ஸ்வீடனில்? - அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள்

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
x
ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மெக்தலினா ஆண்டர்சன், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்