தலிபான் அரசுக்கு 31 மில்லியன் டாலர் நிதியுதவி - சீன அரசு அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 09, 2021, 12:47 PM
ஆப்கானிஸ்தான் அரசுக்கு 31 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளிக்கபோவதாக சீனா அறிவித்துள்ளது.
தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை வரவேற்றுள்ள சீனா, கடந்த 3 வாரங்களாக அந்நாட்டில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளது. புதிய அரசு ஆப்கன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சீனா, ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போருக்கு பிந்தைய புனரமைப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக 31 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உள்ளதாக சீனா உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

61 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

37 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

பிற செய்திகள்

தெலங்கானா அரசியல் விவகார குழு அமைப்பு - குழு தலைவராக காங். எம்.பி மாணிக்கம் தாக்கூர்

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தலைமையில் தெலங்கானா அரசியல் விவகார குழு அமைக்கப்பட்டுள்ளது.

0 views

தமிழகம் முழுவதும் 40,000 முகாம்கள் - பல இடங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் வாயிலாக 28 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

6 views

கும்பக்கரை அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி - வனத்துறை அறிவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

12 views

"இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்": பி.எட். படிப்பு - கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல், 22 ந் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

46 views

ரயில்வே உணவகம் குத்தகை மோசடி : ரயில்வே ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு

ரயில்வேயில் உணவகம் குத்தகை உரிமம் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த ரயில்வே ஒப்பந்ததாரர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

10 views

மயக்க மருந்து கொடுத்து ரயிலில் 3 பேரிடம் இருந்து 15 சவரன் திருட்டு- சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

திருவனந்தபுரம் சென்ற ரயிலில் பயணித்த கோவையைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

117 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.