இறந்த நிலையில் ஆமை மீட்பு - கழுத்தில் பிளாஸ்டிக் பை சுற்றியதால் இறப்பு

பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் கழுத்தில் பிளாஸ்டிக் பை சுற்றிய நிலையில், இறந்த ஆமை ஒன்று மீட்கப்பட்டது.
இறந்த நிலையில் ஆமை மீட்பு - கழுத்தில் பிளாஸ்டிக் பை சுற்றியதால் இறப்பு
x
பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் கழுத்தில் பிளாஸ்டிக் பை சுற்றிய நிலையில், இறந்த ஆமை ஒன்று மீட்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், இந்தப்பகுதியில் கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் நூற்றுக்கணக்கான விலங்குகள் இறக்கின்றன. ஆண்டுதோறும் பதினோரு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வீசப்படுவதாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்