குண்டு வெடிப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்கள்; எப்பொழுதும் மறக்க மாட்டோம் - கமலா ஹாரிஸ் டுவிட்டர் பதிவு

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை எப்போதும் மறக்க மாட்டோம் எனவும் அவர்கள் நாட்டின் ஹீரோக்கள் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்கள்; எப்பொழுதும் மறக்க மாட்டோம் - கமலா ஹாரிஸ் டுவிட்டர் பதிவு
x
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களை எப்போதும் மறக்க மாட்டோம் எனவும் அவர்கள் நாட்டின் ஹீரோக்கள் என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஆப்கான் தலைநகர் காபூலில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக
இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட அவர், ராணுவ உடையில் உள்ள அணைவருக்கும் நாடு நன்றியுள்ளவர்களாக இருக்கும் என தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பில் அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கான் மக்கள்  உயிரிழந்தது வருத்தத்தை தருவதாக கூறியுள்ள அவர்,காயமடைந்தவர்களுக்காக பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்