கொரோனா தடுப்பூசி : டாப் 10 நாடுகள் எவை?

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்....
கொரோனா தடுப்பூசி : டாப் 10 நாடுகள் எவை?
x
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்....

144 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் இதுவரை 84.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பபூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 60 சதவீதமாக உள்ளது.


33.1 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் இதுவரை 30.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 52 சதவீதமாக உள்ளது.


138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 24.96 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் இங்கு 14 சதவீதமாக உள்ளது.


21.2 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் இதுவரை 7.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு நான்காவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 25 சதவீதமாக உள்ளது.


6.78 கோடி மக்கள் தொகை கொண்ட பிரிட்டனில் இதுவரை 6.97 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 61 சதவீதமாக உள்ளது.


8.37 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் இதுவரை 5.9 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஆறாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 48 சதவீதமாக உள்ளது.


6.52 கோடி மக்கள் தொகை கொண்ட பிரான்ஸில் இதுவரை 4.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஏழாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 44 சதவீதமாக உள்ளது.


6.04 கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் இதுவரை 4.05 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு எட்டாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 46 சதவீதமாக உள்ளது.


12.89 கோடி மக்கள் தொகை கொண்ட மெக்சிகோவில் இதுவரை 3.6 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஒன்பதாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 20 சதவீதமாக உள்ளது.

 
8.43 கோடி மக்கள் தொகை கொண்ட துருக்கியில் இதுவரை 3.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பத்தாவது இடத்தில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் விகிதம் அங்கு 23 சதவீதமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்