'கர்ணன்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
கர்ணன் படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு
x
நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே முதல் பாடலாக வெளிவந்த "கண்டா வர சொல்லுங்க" பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்