இத்தாலியின் கொரோனாவால் ஒரே நாளில் 16,000 அதிகமானோர் பாதிப்பு - அமலுக்கு வந்த நள்ளிரவு ஊரடங்கு

இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ,நள்ளிரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் கொரோனாவால் ஒரே நாளில் 16,000 அதிகமானோர் பாதிப்பு - அமலுக்கு வந்த நள்ளிரவு ஊரடங்கு
x
இத்தாலியின் ரோம் நகரில்  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ,நள்ளிரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வார இறுதி நாட்களில் களை கட்டும், பிரபல சுற்றுலாத்தலங்களான, கொலேசியம் அருங்காட்சியகம், ட்ரெவி நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை, களையிழந்து ஆட்கள் நடமாட்டமின்றி, வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்