ஏலத்துக்கு வந்த ஒபாமா ஆடைகள் - ஆடைகளை டிசம்பர் மாதம் ஏலமிட திட்டம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய ஆடைகள் ஏலத்துக்கு வந்துள்ளன.
ஏலத்துக்கு வந்த ஒபாமா ஆடைகள் - ஆடைகளை டிசம்பர் மாதம் ஏலமிட திட்டம்
x
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய ஆடைகள் ஏலத்துக்கு வந்துள்ளன. பள்ளி படிப்பின்போது ஒபாமா அணிந்த கூடைப்பந்து ஜெர்சி, வெள்ளி மாளிகையில் வசித்தபோது, அவரது மனைவி மிச்சல் ஒபாமா அணிந்திருந்த ஆடை ஆகியவை ஏலத்துக்கு வந்துள்ளன. இவை 70 ஆயிரம் டாலர் வரை ஏலத்துக்கு போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 ஆடைகளும் டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஏலமிடப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்