"எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை" - ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு

சீனா, எந்த நாட்டுடனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சண்டையிடும் எண்ணம் இல்லை என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
எந்த நாட்டுடனும் சண்டையிட சீனாவுக்கு எண்ணமில்லை - ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் சீன அதிபர் பேச்சு
x
சீனா, எந்த நாட்டுடனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சண்டையிடும் எண்ணம் இல்லை என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் 75 வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர்,  மற்ற நாடுகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக குறிப்பிட்டார். அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வரும் உலகின் மிகப்பெரிய வளரும் நாடான சீனா ஒருபோதும் மேலாதிக்கம் செலுத்தாது என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்