முள்ளம்பன்றிக்கு மூக்கு மசாஜ் - மூக்கை தொட்டால் இதயத்தில் இடமளிக்கிறது

அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், ரிகோ என்ற பிரேசிலியன் முள்ளம்பன்றியின் மூக்கில் பராமரிப்பாளர்கள் மசாஜ் செய்கிறார்கள்.
முள்ளம்பன்றிக்கு மூக்கு மசாஜ் - மூக்கை தொட்டால் இதயத்தில் இடமளிக்கிறது
x
அமெரிக்காவின் சின்சினாட்டி உயிரியல் பூங்காவில், ரிகோ என்ற பிரேசிலியன் முள்ளம்பன்றியின் மூக்கில் பராமரிப்பாளர்கள் மசாஜ் செய்கிறார்கள். மூக்கை மசாஜ் செய்ய தொட்டால் போதும் முட்களை மடக்கி இதயத்தில் இடமளித்துவிடுகிறது. மசாஜை அடுத்து உலர் பழங்களை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்