"துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் சரியான தேர்வு தான்" - முதல் பிரசார கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பாராட்டு

அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஷை அறிவித்தது சரியானே தேர்வு தான் என அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் சரியான தேர்வு தான் - முதல் பிரசார கூட்டத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் பாராட்டு
x
அமெரிக்க தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஷை அறிவித்தது சரியானே தேர்வு தான் என அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெல்மிங்டனில் தனது முதல் பிரசாரத்தை துவக்கிய ஜோபைடன்,  அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, குடியேறி வந்த மக்கள் எந்த அளவுக்கு பாடுபட்டார்கள் என்பதை தான் அறிவேன் எனவும், கமலா  கொடுத்த பணியை எதிர்பார்ப்புக்கு மேல் பூர்த்தி செய்யக் கூடிய அனுபவமும் திறமையும் கொண்ட புத்திசாலி எனவும் ஜோ பைடன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்