வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்கள் - வரும் 17-ல் இந்திய, நேபாள அதிகாரிகள் பேச்சு

நேபாளத்துடன் வரும் 17 ஆம் தேதி வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்களின் நிலை குறித்து விவாதிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்கள் - வரும் 17-ல் இந்திய, நேபாள அதிகாரிகள் பேச்சு
x
நேபாளத்துடன் வரும் 17 ஆம் தேதி வளர்ச்சி மற்றும் பொருளாதார திட்டங்களின் நிலை குறித்து விவாதிக்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அண்மையில் எல்லை தொடர்பாக அந்நாடு வெளியிட்ட வரைபடம் தொடர்பாக விவாதிக்க இந்தியா இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அந்நாட்டுக்கான இந்திய தூதர் சந்தித்து பேச உள்ளது வழக்கமான ஒன்று தான் என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்