ஒபாமா, பில் கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக புகார் - 3 இளைஞர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில் கேட்ஸ் உள்ளிட்ட பிரபலகங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக 3 இளைஞர்கள் பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒபாமா, பில் கேட்ஸ் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக புகார் - 3 இளைஞர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
x
அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலகங்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக 3 இளைஞர்கள் பேர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, 17 வயது 19 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும்  22 வயது இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 22 வயது இளைஞர் அவர்களுக்கு உதவியதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்