எல்லை தாண்டும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

எல்லை தாண்டும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள், திபெத்தியர்கள், தைவான் மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
x
எல்லை தாண்டும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள், திபெத்தியர்கள், தைவான் மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க் டைம் சதுக்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சீனாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். சீன பொருட்களை புறக்கணிக்க உள்ளதாக கூறிய அவர்கள், அனைவரும் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினர். அவ்வப்போது எல்லை தாண்டும் சீனாவை கண்டித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டம் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்