சூரிய வெளி மண்டலத்தின் 10 ஆண்டு கால பயணம் - வீடியோவாக வெளியிட்டது நாசா

சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியின் 10 ஆண்டுகால பயணத்தை 61 நிமிட வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டுள்ளது.
சூரிய வெளி மண்டலத்தின் 10 ஆண்டு கால பயணம் - வீடியோவாக வெளியிட்டது நாசா
x
சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியின் 10 ஆண்டுகால பயணத்தை 61 நிமிட வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம், சூரியனைக் குறித்து ஆராய்ந்ததில், ஒவ்வொரு 0.75 விநாடிகளிலும் 425 மில்லியன் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை பூமியைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்