"கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே யுத்தம்" - இளவரசர் வில்லியம் வீடியோ பதிவு
பதிவு : மார்ச் 19, 2020, 10:54 AM
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 103 பேர் பலியாகி உள்ள நிலையில், அந்நாட்டு இளவரசர் வில்லியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 103 பேர் பலியாகி உள்ள நிலையில், அந்நாட்டு இளவரசர் வில்லியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே யுத்தம் நடத்தி கொண்டிருப்பதாக, அதில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான பணியை முடுக்கி விட உள்ளதாகவும் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

541 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

158 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

92 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட உள்ளது.

1271 views

காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த ஆஸ்திரேலியா அரசு திட்டம்

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பல நாடுகளும் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா அரசு காசநோய்க்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்தினை கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

13 views

மனிதர்களுக்கு பின் உலகம் - கற்பனை ஓவியம்

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம்,ரசிக்கும் வகையில் இருந்தாலும்,அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

2067 views

கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?

சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.

33 views

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

116 views

சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

1124 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.