குழந்தைகளுக்கான மல்யுத்த போட்டி - மைதானத்தில் ஓடி விளையாடிய குழந்தைகள்

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றது.
குழந்தைகளுக்கான மல்யுத்த போட்டி - மைதானத்தில் ஓடி விளையாடிய குழந்தைகள்
x
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றது. மல்யுத்தம் தொடர்பாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மல்யுத்தம் செய்யாமல், மைதானத்தில் ஓடி விளையாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்