நெருப்பை கக்கும் மெக்சிகோ எரிமலை - அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மெக்சிகோவில் உள்ள போபோகட்டேபெடல் எரிமலை சீற்றமடைய துவங்கியுள்ளது.
நெருப்பை கக்கும் மெக்சிகோ எரிமலை - அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x
மெக்சிகோவில் உள்ள போபோகட்டேபெடல் எரிமலை சீற்றமடைய துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அமைதியாக காணப்பட்ட இந்த எரிமலை, திடீரென்று நெருப்பு குழம்பை கக்க துவங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 


Next Story

மேலும் செய்திகள்