பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படத்தை அனுப்பியதாக புகார் - மேயர் தேர்தலில் இருந்து ஆளுங்கட்சி வேட்பாளர் விலகல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மேயர் தேர்தலுக்காக போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் Griveaux செக்ஸ் புகாரில் சிக்கியதை அடுத்து தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படத்தை அனுப்பியதாக புகார் - மேயர் தேர்தலில் இருந்து ஆளுங்கட்சி வேட்பாளர் விலகல்
x
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மேயர் தேர்தலுக்காக போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளர் Griveaux,  செக்ஸ் புகாரில் சிக்கியதை அடுத்து தேர்தலில் இருந்து விலகியுள்ளார். அதிபர் மெக்ரானின் முன்னாள் உதவியாளரான Griveaux, அடுத்த மாதம் நடைபெற உள்ள பாரீஸ் மேயர் தேர்தலில் ஆளுங்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்நிலையில், Griveaux, ரஷ்ய பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க படத்தை அனுப்பியதாக, இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டது. இதனையடுத்து, மேயர் தேர்தலில் இருந்து விலகுவதாக Griveaux அறிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்