3 நாள் சாக்லெட் கண்காட்சி பிரஸல்ஸில் தொடங்கியது

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் சாக்லெட் கண்காட்சி தொடங்கியது.
3 நாள் சாக்லெட் கண்காட்சி பிரஸல்ஸில் தொடங்கியது
x
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் சாக்லெட் கண்காட்சி தொடங்கியது. இதில் விதவிதமான சாக்லெட்களை நிறுவனங்கள் சாக்லெட் ஆர்வலர்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளன. அவற்றை சாக்லெட் பிரியர்கள் உற்சாகமாக பார்த்து, ரசித்து, சுவைத்து மகிழ்ந்தனர். இந்த கண்காட்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கேட் வாக்கில், அழகிகள் சாக்லெட் நிறத்தில் பல்வேறு விதமான சாக்லெட் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யார நடை நடந்து சாக்லெட் ஆர்வலர்களை பரவசப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்