ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகல விழா

உலக திரைப்பட ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு - லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகல விழா
x
உலக திரைப்பட ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கோலாகல விழாவில், இதற்கான அறிவிப்பு வெளியானது. சினிமாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு, இந்த விழாவில், ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்