மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அறிவித்த டிரம்ப் : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனில் போராட்டம் வெடித்துள்ளது.
மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அறிவித்த டிரம்ப் : எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு எதிராக பாலஸ்தீனில் போராட்டம் வெடித்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீன் இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய கிழக்கு அமைதி திட்டம் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக  போராட்டக்காரர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தினர். அப்போது தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் மீது போராட்டகாரர்கள் கல் வீசி தாக்கினர்.


Next Story

மேலும் செய்திகள்