படைகளை திரும்ப பெற முடியாது - அமெரிக்கா

தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுமாறு ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
படைகளை திரும்ப பெற முடியாது - அமெரிக்கா
x
தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுமாறு ஈராக் விடுத்த கோரிக்கையை  அமெரிக்கா நிராகரித்துள்ளது. அதுபோன்ற நிலைமை ஏற்பட,  இரு நாடுகளும் முன் கூட்டியே முயற்சிகளை தொடங்கி இருக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டிருப்பது இஸ்லாமிய தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் பாதுகாப்புக்காகவும் தான் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்