நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு : மக்கள் உற்சாக கொண்டாட்டம்

உலகின் முதலாவதாக புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்தது.
நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு : மக்கள் உற்சாக கொண்டாட்டம்
x
உலகின் முதலாவதாக புத்தாண்டு நியூசிலாந்தில் பிறந்தது. ஆக்லாந்து தீவில் சுமார் 4.30 மணி அளவில் 2019ஆம் ஆண்டு நிறைவுற்று 2020ஆவது புத்தாண்டு தொடங்கியது. வெல்லிங்டன் நகரில் கூடிய ஏராளமான பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்