சோமாலியாவில் குண்டுவெடிப்பு - 76 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகாதீசூவில் உள்ள சோதனைசாவடியில் குண்டு வெடித்ததில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
சோமாலியாவில் குண்டுவெடிப்பு - 76 பேர் பலி
x
சோமாலியா தலைநகர் மொகாதீசூவில் உள்ள சோதனைசாவடியில் குண்டு வெடித்ததில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்த மொகாதீசூ நகர  மேயர் ஒமர் முகாமவூத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டார்.  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

Next Story

மேலும் செய்திகள்