அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையில் கிறிஸ்துமஸ் விழா

அமெரிக்க, மெக்ஸிகோ எல்லையில் உள்ள டிஜோனாவில் அகதிகள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
அமெரிக்க, மெக்ஸிக்கோ எல்லையில் கிறிஸ்துமஸ் விழா
x
அமெரிக்க, மெக்ஸிகோ எல்லையில் உள்ள டிஜோனாவில் அகதிகள் பங்கேற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவுக்குள் செல்ல முடியாமல் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் பாரம்பரிய பாசாடோ திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவிற்குள்ளும், உள்ளே செல்ல முடியாமலும் பிரிந்து கிடக்கும் குடும்பங்களுக்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்படும் நிலையில், அமெரிக்கா தனது எல்லைப் பகுதிக்கு வர மக்களை அனுமதிக்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்